MARC காட்சி

Back
குடிமங்கலம் அரசு மருத்துவமனை - தாராபுரம் சாலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடிமங்கலம் அரசு மருத்துவமனை - தாராபுரம் சாலை
520 : _ _ |a குடிமங்கலம் அரசு மருத்துவமனை அருகில் தாராபுரச் சாலையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. பூளவாடி பிராமணர் சத்திரம் கொடைக் கல்வெட்டு என்றழைக்கப்படுகிறது. விசயநகர மன்னர் அச்சுதராய மகாராசா காலத்தில் (1529-1542) அவருடைய தென்னாட்டு ஆட்சிப் பிரதிநிதியான வாலைய தேவ மகாராசா அரசர் நன்மைக்காக ஒரு பிராமணர் சத்திரம் ஏற்படுத்தி பூளைப்பாடிக்கால்பள்ளி என்ற ஊருக்கும் பெரியமங்கலம் (குடிமங்கலம்) என்று பெயரிட்டுக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலம் சகாப்தம் ௲௪௱௫௰௮, அப்பசி துவாதசி. இதன் ஆங்கில வருடம் 1536 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12 அல்லது 11-10-1536 -ஆம் நாள் அன்று இக்கொடை அளிக்கபட்டுள்ளது. நிலக்கொடை என்பதால் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் பெற்ற வாமனர் அவதார உருவம் பொறித்து இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
653 : _ _ |a குடிமங்கலம், தாராபுரம், ஈரோடு, கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, விஜயநகர பேரரசு, அச்சுத மகாராயர், தமிழ்க் கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு
752 : _ _ |a குடிமங்கலம் மருத்துவமனை அருகில் |c குடிமங்கலம் |d ஈரோடு |f தாராபுரம்
914 : _ _ |a 10.69319138476
915 : _ _ |a 77.28036403656
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001351
barcode : TVA_INS_001351
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001351/TVA_INS_001351_ஈரோடு_தாராபுரம்-001.jpg

TVA_INS_001351/TVA_INS_001351_ஈரோடு_தாராபுரம்-002.jpg

TVA_INS_001351/TVA_INS_001351_ஈரோடு_தாராபுரம்-003.jpg

TVA_INS_001351/TVA_INS_001351_ஈரோடு_தாராபுரம்-004.jpg

TVA_INS_001351/TVA_INS_001351_ஈரோடு_தாராபுரம்-005.jpg